நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான பதினொராம் நாள் பகல் தீர்த்தத் திருவிழா எம் பெருமான் அடியவர்கள் புடைசூழ புனித கங்காதரணி தீர்த்தக்கேணியில் புனித தீர்தமாடி ஊர்வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்த சுப்ரமணியப் பெருமான்
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,