வீடியோ :அபிராமி வீடியோ நயினாதீவு
வீடியோ : நயினை வரன் நயினாதீவு
படங்கள் : நயினை எம் குமரன் நயினாதீவு
மேலதி படங்களை பார்வையிடுவதற்கு . . . . !
நயினாதீவு நட்சத்திர செய்தி
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 08:25 / comment : 0 nainativu, Religion, vedio
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 12:02 / comment : 0 Notification, obituary
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் |
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 06:37 / comment : 0 Notification, obituary
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் பார்வைக்கு திகதி: திங்கட்கிழமை 06/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. கிரியை திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. தகனம் திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015, 12:30 பி.ப முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada. தொடர்புகளுக்கு சுந்தரவேல் ரூபி — கனடா தொலைபேசி: +19054178859 ரஞ்சினி சிவகுமார்(கோபு) — கனடா தொலைபேசி: +16478921418 ரஜினி கோபு — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41344023238 ரதி குகன் — பிரித்தானியா தொலைபேசி: +442088131367 |
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 05:21 / comment : 0 Education, nainativu, news
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 11:18 / comment : 0 nainativu, news, photo, Religion
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 15:46 / comment : 0 nainativu, news, Religion, vedio
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 15:22 / comment : 0 Notification, obituary
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சதானந்தன்(கனடா), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மார்க்கண்டு, அன்னம்மா, தங்கச்சிஅம்மா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலபூஷணி(கனடா), குலநாயகி(கனடா), சாவித்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, மாசிலாமணி, நாகலிங்கம், நாகரெத்தினம், நாகசுந்தரம், இரத்தினபூபதி, இராசசுந்தரம், செல்லம்மா, மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசிதா ரஜீவ், தனேஷ்குமார், கோபிகா, வர்ஷனா, அபிராமி, ஜெயந்தன், கீதன், இலக்கியா, சஞ்சை ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
அன்சிகா அவர்களின் அன்புப் பூட்டப்பாவும் ஆவார்.
| |||
|
தொடர்புகளுக்கு | ||||||||||||
|
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 06:54 / comment : 0 Notification, obituary
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் |
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 06:48 / comment : 0 Notification, obituary
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் |
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 06:30 / comment : 0 Notification, obituary
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னராசா(முன்னாள் புகையிரத உத்தியோகத்தர்- இலங்கை) அவர்களின் பாசமிகு மனைவியும், சூரியகலா(பிரான்ஸ்), உதயராணி(கனடா), புஷ்பராணி(கனடா), தனேஷ்வரன்(உரிமையாளர் Sky Phone- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கமலாம்பிகை, உருத்திரப்பிள்ளை, சுப்பிரமணியம், நாகம்மா, காலஞ்சென்ற சிவக்கொழுந்து, லெட்சுமி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், குகேந்திரன்(பிரான்ஸ்), ஜெயராசசிங்கம்(கனடா), தவராஜா(கனடா), கஜந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், உமாசங்கர் பிரதீபா(பிரான்ஸ்), ஜனகன் கல்பனா(பிரான்ஸ்), அனந்தவர்சினி, அனந்தவாமினி, அபராஜிதன்(கனடா), அனந்தவாகினி(கனடா), சரண்யன், சஜந்(கனடா), கபிலாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், தனுஷன், திதுஷன், ஜெய்சன், ஜெசிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|