WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினை ஸ்ரீ நாகபூசணி அன்னையவள் ஆலய திருக்கோலக்காட்சியை அடி வானத்தில் இருந்து பாருங்கள் ! ! ! (படங்கள் வீடியோ இணைப்பு)

வரலாற்று புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய முழுத்தோற்றக்காட்சியை அடி வானத்தில் இருந்து மிக அழகாக எடுத்து STAR MEDIA நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் அம்பாளின் திருவருட்கடாச்சம் கிடைக்கப் பிராத்திக்கின்றோம்.
 






வீடியோ 












நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பூங்காவன (தெப்போற்சவ) திருவிழா 2015 (வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பூங்காவன  (தெப்போற்சவ) திருவிழா அழகாக அலங்கரிக்கப்பட்ட தெப்பம் போன்ற அன்னத்தில் அடியவர்களது அரோகரா கோசம் முழங்க புனித நயினைக் கடலினில் வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த   நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.


வீடியோ : அபிராமி வீடியோ  நயினாதீவு , அல்லையூர் இணையம்


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,



நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினைந்தாம் நாள் பகல் தீர்த்தத் திருவிழா 2015 (வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினைந்தாம் நாள் பகல் தீர்த்தத் திருவிழா அன்னையவள் அடியவர்கள் புடைசூழ  புனித கங்காதரணி தீர்த்தக்கேணியில்  புனித தீர்தமாடி ஊர்வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்த  நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.


வீடியோ : அபிராமி வீடியோ  நயினாதீவு 


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா 2015 (வீடியோ இணைப்பு)

வரலாற்று புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழா இன்று 30.07.2015 பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ அரோகரா கோசம் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.


வீடியோ : அபிராமி வீடியோ  நயினாதீவு , அல்லையூர் இணையம்


வீடியோ : நயினை வரன்  நயினாதீவு



நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதின்மூன்றாம் நாள் இரவு சப்பற திருவிழா 2015 (வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதின்மூன்றாம் நாள் இரவு சப்பற திருவிழா அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சப்பறத்தில் ஆரோகணித்த எம் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.




வீடியோ : அபிராமி வீடியோ  நயினாதீவு , அல்லையூர் இணையம்




நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,



நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினொராம் நாள் பகல் திருவிழா,கருட வழிபாடு 2015 (வீடியோ பதிவு இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினொராம் நாள்  பகல் திருவிழா   கருடன் பாம்பாக  வந்து அடியவர்க்கு அருட்காட்சி கொடுத்து வரலாற்றை நிரூபணம் செய்து ஆலய வரலாற்றை சித்தரிக்கும் சிறப்பான திருவிழா  அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்த  நயினை நாகபூசணி தாய்




வீடியோ : அபிராமி வீடியோ  நயினாதீவு 



நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பத்தாம் நாள் இரவு திருவிழா 2015 (திருமஞ்ச காட்சி வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பத்தாம் நாள் இரவு  திருவிழா அழகிய திருமஞ்சத்தில் பவனி வந்து அருட்காட்சி தந்த நயினை நாகபூசணி தாய் 


வீடியோ : அபிராமி வீடியோ  நயினாதீவு , அல்லையூர் இணையம்


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஏழாம் நாள் இரவு திருவிழா 2015 (திருக்கையிலாயக்காட்சி வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஏழாம் நாள் இரவு திருவிழா திருக்கையிலாய வாகனுத்தில் அப்பனுடன் அம்மையுமாகி திருக்கைலாய அருட்காட்சி தந்த நயினை நாகபூசணி தாய்







வீடியோ : அபிராமி வீடியோ  நயினாதீவு 


வீடியோ : நயினை எம் குமரன் அவர்கள்


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஒன்பதாம் நாள் பகல் திருவிழா 2015 (படங்கள் ,வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஒன்பதாம் நாள் பகல் திருவிழா அழகிய குதிரை வாகனத்தில் வலம் வந்து அடியவர்க்கு அருட்காட்சி தந்த நயினை நாகபூசணி தாய் 




























































படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்



வீடியோ : நயினை எம் குமரன் அவர்கள்


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,