WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான முதலாம் நாள் இரவு திருவிழா 2015 (படங்கள் இணைப்பு)

நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான முதலாம் நாள் இரவு திருவிழா அழகிய மயில் வாகனத்தில் ஏறி வள்ளி சேனா சமேதரராய் அடியவர்கள் துயர் தீர்த்து திருவருள் பாலித்த சுப்ரமணியப் பெருமான்.














































படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்

நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான கொடியேற்ற திருவிழா ! ! ! 22.07.2015 (படங்கள் இணைப்பு)


நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா  சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான வருடாந்த உயர் திருவிழா [22.07.2015] இன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எம்பெருமானின் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க வேத மந்திர மேளதாளங்கள் முழங்க  நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா  சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான உட்சவகால குருமணி  கைலாச விஜய்குருமணி அவர்களால் கொடியேற்றப்பட்டது.

திருவிழா உபயகாரர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டது.







































































































படங்கள்  : நயினை எம் குமரன் அவர்கள்

நன்றி.
முருகப்பெருமானின் பாதம்பணிந்து

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,