நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய கொடியேற்ற திருவிழா ! ! ! 05.04.2015 (வீடியோ இணைப்பு)
நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த உயர் திருவிழா ஞாயிறு [05.04.2015] அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எம்பெருமானின் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க வேத மந்திர மேளதாளங்கள் முழங்க நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய உட்சவகால குருமணி கைலாச விஜய்குருமணி அவர்களால் கொடியேற்றப்பட்டது.
அமரர் மகேஸ்வரன் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னதானம் அவரது உறவினர்களால் வழக்கப்பட்டது.
வீடியோ :அபிராமி வீடியோ நயினாதீவு
வீடியோ : நயினை வரன் நயினாதீவு
படங்கள் : நயினை எம் குமரன் நயினாதீவு
மேலதி படங்களை பார்வையிடுவதற்கு . . . . !
நன்றி
நிகழ்கால மண்ணின் நிதர்சன தேடல்நயினாதீவு நட்சத்திர செய்தி