WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2015


நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் (05.04.2015) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்..

விநாயகப் பெருமான் மெய்யார்களே ! எம் பெருமானின் உயர்திருவிழாவில் கலந்து கொண்டு எம் பெருமானின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


அத்துடன்  எம் பெருமானின்  உயர்திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் (Nainativu Starnews)இணைந்திருங்கள்..

குறிப்பு :

அடியவர்கள் தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், புஷ்பம், பூமாலை, அறுகம்புல் முதலியவற்றை தந்துதவி விநாயகப்பெருமானின் இஷ்ர சித்திகளினை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னதானசபையினர் உற்சவ காலத்தில் சிறப்பாக இவ்வாண்டும் அன்னதானப்பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.

எம் பெருமானின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக ! 


நன்றி.

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,