நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினொராம் நாள் பகல் திருவிழா கருடன் பாம்பாக வந்து அடியவர்க்கு அருட்காட்சி கொடுத்து வரலாற்றை நிரூபணம் செய்து ஆலய வரலாற்றை சித்தரிக்கும் சிறப்பான திருவிழா அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்த நயினை நாகபூசணி தாய்
வீடியோ : அபிராமி வீடியோ நயினாதீவு
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,