நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினைந்தாம் நாள் பகல் தீர்த்தத் திருவிழா அன்னையவள் அடியவர்கள் புடைசூழ புனித கங்காதரணி தீர்த்தக்கேணியில் புனித தீர்தமாடி ஊர்வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்த நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.
வீடியோ (1) - Nainai Waran அவர்கள்
வீடியோ (1) - Nainai Waran அவர்கள்
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.