வரலாற்று புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழா இன்று 11.07.2014 பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ அரோகரா கோசம் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,